Register/ Login   
Submit Mobile RSS Java Script Feed  
Home Blogs Spotlight Videos Movies Cartoon Photos Submit Media Space  Feed Directory 



Profile :

Update your profile!!!!

Content Created :

Blogs Posted :71
Articles Posted:0
Videos Uploaded :0
Albums Uploaded :0

Member Since: 25-12-2007
Duraiswamy has no friends.
Previous
    
Next
Why anti-Brahmin terrorists are not scanned?
Published on November 12th, 2008 In Dreams, Games, Work, Careers-Life, News, Parties, Philosophy, Politics, Contests |  Views 134

Why anti-Brahmin terrorists are not scanned? 

Now, the media has familirized  or rather popularized in the context of “terror-module-reporting" - scan, scanner, under scaner and so on! 

தமிழின உணர்வுகளுக்கு எதிராக எழுதிவரும்
பார்ப்பனப் பத்திரிகைகளை இனி வாங்காதீர்!

எரிவதை இழுத்தால் கொதிப்பது
அடங்கும் சென்னை பொதுக்கூட்டத்தில்

http://files.periyar.org.in/viduthalai/20081112/news10.html

தமிழர் தலைவர் பகிரங்க வேண்டுகோள்!

சென்னை, நவ. 12- தமிழர்களுக்கு, தமிழின உணர்வுக்கு எதிராக எழுதிவரும் அதே வேளையில் பார்ப்பன உணர்ச்சியைப் பரப்பிடும் பார்ப்பனப் பத்திரிகைகளை இனிமேல் வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் சிறு பொறிதான் பெரும் தீயாக மாறும். எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

The anti-Brahmin terror working in this way against “the Hindu", “Dinamalar, “Dinamani" etc., has been malevolent on the part of the propagators.

Ironically, many or majority of Hindus consider “THe Hindu" as anti-Hindu, as N. Ram has been a rabid communist married to a Catholic lady for the second time.

சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இனி ஒரு முடிவெடுக்க வேண்டும்

எனவே தெளிவாக கட்சிக்கு அப்பாற்பட்டு, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, யார் யாருக்கெல்லாம் தமிழன் என்ற உணர்வு இருக்கின்றதோ, யார் யார் யாருக்கெல்லாம் சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கின் றதோ, யார் யாரெல்லாம் அனைவருக்கும் அனைத்தும், எல்லார்க்கும் எல்லாமும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள், இனி ஒரு விதி செய்வோம் என்று முடிவெடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்திற்கு வந்து திரும்புகின்ற உங்களை நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்வது, நாம் சிறியவர்களாகப் பத்துப் பேர் இதைப் செய்தால் போதுமா? என்று நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கடந்த ஒரு மாதமாக இரண்டு மாதமாக நடந்து கொள்கின்ற இந்த முறையைப் பார்த்தால், தங்களுடைய இன உணர்வு என்று பேசினால் அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின் றனர் எதிரிகள்.

இறந்து போனவர்களுக்கு அனுதாபம் சொல்வது குற்றமா?

Here, the poetic rendering and other rhetorics in support of LTTE is implied and justified.

ஆட்சியில் இருக்கின்றவர்கள் இறந்து போனவர்களுக்கு ஒரு அனுதாபம் சொன் னால்கூட, தமிழன் என்று சொன்னால் அதைக் கூட மிகப் பெரிய குற்றமாகக் காட்டி, ஆகவே அந்த ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று நம் இனத்தவர்கள் அல்லாதவர்கள் சொல்வது, அவர்களுக்குப் பின்னாலே மற்றவர்கள் செல்வது, சொல்வது இந்த இரண்டும் நடக்கின்றதென்று சொன்னால் (கைதட்டல்) எவ்வளவு காலத்திற்கு நாம் இதைப் பொறுத் துக் கொண்டிருப்பது?

Time and again, the DK and other present Black Parivar ideologists have been so racist and racialist that they cannot be balanced, as again and again, they come to this point.

பார்ப்பனப் பத்திரிகைகளைப் புறக்கணியுங்கள்!

Boycott the Bramin-newspapers!

Do the Brahmins have news papers really? Had it been so, why the Brahmins should have been hounded, killed, tortured and even today harassed by all means subjected to “verbal terrorism", that too, by an elected CM of TN and Ministers also.

எனவே முதலாவதாக, வந்திருக்கின்ற நண் பர்கள் ஒரு முடிவோடு திரும்புங்கள். குறைந்த பட்சம் நான் நேற்று வரையிலே வாங்கிக் கொண்டிருந்த பார்ப்பனப் பத்திரிகை எதையையும் இனிமேல் வாங்கமாட்டேன், புறக் கணிப்பேன் என்று சொல்லக்கூடிய உணர்வை முதலில் தொடங்குங்கள் (பலத்த கைதட்டல்) நாம் கொஞ்சம்பேர் பார்ப்பனப் பத்திரி கைகளை வாங்குவதை நிறுத்தி விட்டால் அவர்கள் இறங்கி வந்து விடுவார்களா? என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.

After 1992, it has been a fact that manu Hindus, Hindu conscious people have virtually stopped buying “The Hindu". Then, what is the different between the Hindus and these anti-Hindus?

சிறு பொறிதான் பெரும் தீயாக மாறும்

சிறு பொறிதான் பெரும் தீயாக மாறும். நம் இன உணர்ச்சி பெருக வேண்டும். அதுமட் டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளமாக ஆகும். அது மட்டுமல்ல, எத்தனை பேருக்கு இந்த உணர்ச்சி வந்திருக்கிறது என்று காட்டக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

“race consciousnerss" is stressed, though, race has been proved myth!

எங்கு பார்த்தாலும் பார்ப்பனப் பத்திரி கைகளைப் புறக்கணிபோம்! என்ற ஒலி முழக்கங்களை நாடெங்கும் அதிர்வு அலை களாக ஒலிக்கவேண்டும்.

கலைஞர் கொடுத்த டி.வி.யிலே பார்க்க வேண்டியதுதானே

என்ன பெரிய செய்தியை காலையில் அவர்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்? பாரக் ஒபாமா எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பதற்குப் பார்ப்பனப் பத்திரிகைகளைத் தான் பார்த்தாக வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது! உங்களுக்குத்தான் கலைஞர் அவர்கள் இலவசமாகவே டி.வி. கொடுத்தி ருக்கின்றாரே அதைக் கொஞ்சம் திருப்பி னாலே பார்த்துக்கொள்ளலாமே.

Ahaa, perhaps, he kis coming out with truth or ridiculing such act of making Tamils idiots to look at “IDiot boxwes" that too given by a particular person!

ஒரு பெரிய வரலாற்றுப் பேராசிரியர் சொன்ன செய்தி

அண்மையிலே ஒரு பெரிய வரலாற்றுப் பேராசிரியர். இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வரலாற்றுப் பேராசிரியரை நான் பார்த்தேன். என்னங்க, நீங்கள் இவ்வளவு நீண்ட காலமாக 94 வயது வரையிலே வாழுகிறீர்களே அதன் சிறப்பு என்ன என்று கேள்வி கேட்டபொழுது அதற்கு அவர் பதில் சொன்னார். நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னாலேயே கூட இறந்தி ருப்பேன்.

நான் நீண்டகாலமாக வாழ்வதற்கு ஒரேஒரு இரகசியம்

ஆனால், நான் நீண்ட காலமாக வாழ்வதற் குரிய ஒரே ஒரு இரகசியத்தை சொல்லட்டுமா? என்று கேட்டார். அந்த வரலாற்றுப் பேராசி ரியர், பத்திரிகைகளைப் படிப்பதை நிறுத்தி விட்டேன் என்று சொன்னார் (பலத்த கைதட் டல் - சிரிப்பு).

Not only he, many Indians who are above 80 / 90 have stopped reading newspapers, because, they have bee so disgusted with the happenings in India. Not that they have been appreciative of Karunanidhi etc.

போர்க்களத்தில் முதல் களப்பலி உண்மைதான்

Irony, that it is coming from the liar!

இது ஒன்றும் கற்பனை அல்ல. எதற்காக இதைச் சொல்லுகின்றோம் என்றால் பொது வாக என்ன சொல்லுவார்கள்? ஐ வஅநள டிக றயச. கூந கசைளவ உயளரயடவல ளை வசரவா என்று சொல்லுவார் கள். போர்க் காலங்களில் முதலில் களப் பலியா வது உண்மைதான் என்று சொல்லுவார்கள்.

நூற்றுக்கு நூறு அனுபவிக்கவேண்டும்

ஆனால், நம்முடைய நாட்டிலே என்ன செய் கிறார்கள்? போர்க் காலமே தேவையில்லை இங்கு. அவனுக்குப் பிடிக்காத இந்த இலட் சியத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட் டிருக்கின்ற அவர்கள் நூற்றுக்கு நூறு அனுப விக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் - அதை எதிர்த்து சொல்லக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். திராவிடன் இதழில் மேலும் எழுதப்பட்டிருப்பதாவது:

பிராமணரல்லாத இந்துக்கள் வர வர…

பிராமணரல்லாத இந்துக்கள் வர, வர அவர்கள் செல்வாக்கு இழந்து, ஈனஸ்திதிக்கு இறங்கி வருவது நாளுக்கு நாள் பொறுக்க முடியாததாகி விட்டது. இந்தக் கொடிய நிலைமையினின்றும் தங்களை தப்புவித்துக் கொள்ளவும் (திராவிடன் பத்திரிகை ஏன் தொடங்கப்பட்டது. எதற்காகத் தொடங்கப் பட்டது? என்று சொல்லும்பொழுது தெளி வாகச் சொல்கிறார்கள்.)

அபிவிருத்தி அடையக்கூடிய வழிகளை..,

இனிமேலாயினும் தங்களை அபிவிருத்தி அடையக் கூடிய வழிகளைத் தேடிக் கொள்ளவும் வேண்டிய பிரயத்தனங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணமாவது மெல்ல மெல்ல அவர்களது உள்ளந்தன்னில் உதய மாய்க் கொண்டிருப்பது தம்மைத்தாம் காத்துக் கொள்வது தம்முடைய விடா முயற்சி யினாலும், தளரா உழைப்பினாலும், தம்மைத் தாம் முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற நியாயான கோரிக்கையை பிராமணரல்லாத இந்துக்களின் மனதில் திடமாக வேரூன்றி பலமான நோக்கமாய் விளங்க ஆரம்பித்து விட்டது.

நீர்க்குமிழி - மின்னல் போல்

இவ்விதமான எண்ணம் கண் மூடித் தனமான ஆத்திரத்திலாவது, யோசனை இல் லாத, ஆவேச சக்தியினாலாவது உண்டான தன்று. நீர்க்குமிழி போலும், மின்னல் போலும், க்ஷணத்தில் தோன்றி க்ஷணத்தில் மறைந்து போகும் ஏற்றமில்லாத தோற்றமென்று இத னைக் கொள்ள எவ்வளவும் முடியாது. ஆர தீர யோசித்து

மிக நிதானமாகவும், வெகு சாவதான மாகவும் ஆரதீர யோசித்து (எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் பாருங்கள். ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதுகின்றார்கள்) தென்னிந்தியர்கள் பெரும் பாலோர் கொண்ட ஆலோசனையின் முதிர்ச்சியினாலேயே, இவ் வகையான எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உண்டாயிருக்க வேண்டுமென்று உறுதியாய் கொள்ளலாம்.

தென்னிந்திய தேசிய மகாஜனசபை

மேற்கூறியவைகள் காரணமாகத்தான் தென்னிந்திய தேசிய மகாஜன சபை என்ற ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும், அந்த சங்கத்தாராலேயே ஜஸ்டிஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது என்பதையும், நம்மவர்கள் அநேகமாக அறிந்திருக்கலாம்.

எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்

பார்ப்பன பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று கல் எறியுங்கள் என்று நாங்கள் சொல்ல வரவில்லை. அல்லது வன்முறையைத் தூண்டுகள் என்று நாம் சொல்ல வரவில்லை. அதற்குப் பதிலாக எரிவதை இழுத்தால் கொதிப்பது தானே அடங்கும் என்று தாய்மார்கள் சொல்லுகின்ற பதில். ஆகவேதான் ரொம்பத் தெளிவாக நாம் தீர்மானத்தை முன்னாலே வைத்துவிட்டு, விளக்கத்தை பின்னாலே வைக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

But the fact being again, these dravidian goons only attacked the offices of news papers and burned the copies of such newspapers.

6-11-2008 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து…

Therefore, these type of psychopaths should be subjected to scanning.

They should be scanned to pathologize to find out such mental-sickness of hatredness towards “Brahmins".

They should be sent for nacro tests etc., to alalyse the facts as to how such terror is oozing out of such minds.

  Share      Print


6 Responses to “Why anti-Brahmin terrorists are not scanned?”
    1. MNachiappan Says:
    Posted on November 13th, 2008

    You have rightly exposed the double standards of the present media-people, who have been coining such expressions or rather using / borrowing science and technical vocanulary to suppress the truth, but continue tgheir propaganda.

    Today’s Veeramani’s resp[onse as appearing in the editorial proves that he has read your posting and his outbursts could be noticed very easily:

    பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!
    http://files.periyar.org.in/viduthalai/20081113/news06.html

    சிற ுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று சொன்ன டாக்டர் டி.எம். நாயர் வாயில் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

    ஒவ்வொரு நிமிடத்திலும் நாடு அந்த நிலையைப் பார்த்துக்கொண்டுதான், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறது.

    குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சினையில் பார்ப்பன மக்கள் நடந்துகொண்டு வரும் போக்கைக் கவனிக்கும் எவரும் பொறுமையை இழக்கத்தான் செய்வார்கள்.

    தமிழர்களை சிங்களவர்கள் வெறுப்பதைவிட பல மடங்கு அதிகமாக இந்தப் பார்ப்பனர்கள் வெறுப்பதை அறிய முடிகிறது.

    அதுவும் ஏடு நடத்தும் பார்ப்பனர்கள், எழுதுகோல் பிடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்கள் தமிழர்கள் மீதான தங்களின் பரம்பரை வன்மத்தை, இந்தச் சந்தர்ப்பத்தில் பல மடங்கு பெருக்கியே காட்டுகிறார்கள்.

    தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு (6.11.2008) பார்ப்பன ஏடுகள், ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கினை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, கடைசியாக தமிழர்களே, பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவேண்டாமா? என்ற வினாவை எழுப்பியபோது, புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! என்று பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.

    தமிழர்களின் இந்த உணர்வைக்கூட அவர்கள் கொச்சைப்படுத்துவார்கள் - கேலி செய்வார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?

    இந்தியா டுடே என்ற தமிழ் வார ஏட்டில் (5.11.2008) வாஸந்தி என்ற பார்ப்பன அம்மையார் ஏன் இந்த வார்த்தைப் போர்? என்ற தலைப்பில் நஞ்சைப் பிழிந்து கொடுத்துள்ளார்.

    தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர், மனத்துக்குத் தெம்பைத் தருவது; முக்கியமாக அவரது பரம வைரியான அ.தி.மு.க. தலைவி, திடீரென்று ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவுக் கரம் நீட்டி கருணாநிதி வெறும் வேஷதாரி என்று சொன்னதும், அடிபட்ட வேங்கையாகப் பொங்க வைப்பது. எதிர்க்கட்சியி னரின் பொறுப்பற்ற விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முதல்வர் ஏன் மெனக்கிடுகிறார் என்பது புரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் தேசியத் தலைவராக உருவாகி வந்த பிம்பத்தில் கீறல் விழுந்ததை அவர் கவனிக்கவில்லை. முரசொலியில் வெளியிடப்படும் அறிக்கைகளும், மடல்களும் அவரது தன்னம்பிக்கை தளர்ந்து போனதைத் தெரிவிக்கின்றன. தன்னைவிட ஜெயலலிதா தமிழினப் பற்றுடையவர் இல்லை என்பதை பக்கம் பக்கமாக விளக்கும் பலவீனம் அவருக்கு ஏற்பட்டு இருப்பது விசித்திரம். புலிகளின் பகிரங்க அபிமானியான ம.தி.மு.க. தலைவர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களை வாபஸ் பெறவேண்டும் என்று சொன்னால், அதை யாரும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால், மத்திய அரசில் முக்கிய பங்கு உள்ள தி.மு.க. தலைவர் தாமே முடுக்கிவிட்டுக் கொண்ட உணர்ச்சி வேகத்தில் சிக்குண்டு, அண்டை நாட்டின் இறையாண்மையை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சர்ச்சைக்குரியது.

    பழுத்த அரசியல்வாதியான முதல்வருக்கும், சட்ட சாஸனத்தின் மேல் பதவிப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை என்பது வேறு நாடு என்பது அவர்களை நிர்ப்பந்திப்பதோ, எச்சரிக்கை விடுவதோ அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்பதும் தெரியாதா? வங்கதேசப் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தரவில்லையா என்று நமது தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் ஈழப்போருக்கு உதவச் சொல்கிறார்கள். நாம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக இருந்த கிழக்குப் பகுதியில் நுழைந்து போரிட்டது மாபெரும் தவறு.

    - இதுதான் பார்ப்பன அம்மையாரின் கடைந்தெடுத்த நச்சு எழுத்துகள்.

    தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர் கலைஞருக்குத் தெம்பைத் தருகிறதாம்.

    எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேலி, லோகக் குரு என்ற பட்டப் பெயர் மட்டும் இவர்களுக்கெல்லாம் இனி இனி என்று இனிக்கும்.

    ஆமாம்! அவர்கள் நம்பிக்கைப்படி ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அவர்தான் தலைவர். வாடிகன் நகருக்குக்கூட சங்கராசாரிதான் குரு - இதனை நாம் நம்பவேண்டும் - அப்படி நம்பாவிட்டால், ஏற்காவிட்டால் அதற்காக அவர் தயாராகச் சூட்ட வைத்திருக்கும் பட்டம் இனத் துவேஷம்!

    கடலைத் தாண்டிச் செல்லுவதே தோஷம் என்று எழுதி வைத்திருக்கிற அதே கூட்டம்தான் சங்கராச்சாரியாரை லோகக்குரு - உலகத்துக்கே குரு என்று சொல் லுகிறது - இப்படியெல்லாம் நாம் கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பட்டத்தை நமக்குச் சூட்ட தயாராக வைத்திருக்கிறார்கள் - அதுதான் விதண்டாவாதம் என்னும் பட்டம்.

    பயங்கரவாதம் என்பதில்கூட அவர்களுக்கு இரட்டை அளவுகோல் உண்டு. இராமன், சம்பூகன் என்ற சாதுவை வாளால் வெட்டிக் கொன்றால் அவர்கள் தயாராக வைத்திருக்கும் சொலவடை தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்வதும் ஒருவகை தர்மம்தான் என்பதுதான்.

    ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி - அவர்கள் கண்ணோட்டத்தில் மகாசமர்த்தன் - நிருவாகி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கிய திறமைசாலி - பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று நூல் பிடித்ததுபோல பார்ப்பனர்கள் எழுதுவார்கள்.

    கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த சங்கராச் சாரியாரை வரவேற்று தம் சொந்த காரில் அழைத்து வந்து காஞ்சி மடத்துக்குக் கொண்டு வந்து அமர்த்துவார் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராம்.

    தம் இன மக்களின் மான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத் துக்கு ஆளானவர்களை இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பயங்கர வாதிகள் என்று நாமகரணம் சூட்டுகிறார்கள்.

    இலங்கை இன்னொரு நாடாம். அதில் தலையிடக்கூடாதாம். இந்த நிலையை எடுப்பதற்கு - பாகிஸ்தானோடு இந்தியா போர் நடத்தி வங்க தேசத்தை உருவாக்கித் தந்தது தவறு என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் பார்ப்பன அம்மையார் இந்தியா டுடே இதழில்!

    இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வரும் - அவாளைத் தவிர!

    தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடத்திலே விற்றுப் பணம் பறித்து தமிழர் களையே கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

    தமிழர்களே சிந்திப்பீர் - செயல்படுவீர்!

      Share    Print