Comments on: DK-Veeramani’s exposition on “marriage” !

by: MNachiappan
Today also it is not working

by: MNachiappan
Today www.viduthalai.com is not working!

by: MNachiappan
Today’s DK contribution to the topic.

ருது கால ஜாதகப் பொருத்தம் expounded by வா. நேரு

(Perhaps, he would have watched VIJAY TV program)

திருமணப் பொருத்தம் என்பது ஜெனன ஜாதகம் எனப்படுகின்ற பிறக்கும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்து மட்டுமல்ல,ஒரு பெண் ருதுவாகும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்தும் பார்க்கப்படுகின் றது.

ருது ஆதல் என்றால் என்ன? சடங்காகுதல், பெண் பெரிய பிள்ளை ஆதல்,பூப்பு அடைதல் என்று பல பெயர் களில் அழைக்கப் படுகின்ற ஒரு நிகழ்வு. அறிவியல் ரீதி யாகப் பார்த்தால் ஒரு பெண் ணுக்கு 12 அல்லது 13 வயதில் ஏற்படுகின்ற முதல் மாத விடாய். குழந்தையாக இருந் தவள் வளர்ந்து கர்ப்பப் பையில் முட்டைகள் உற்பத்தி யாகி, முழுமை பெறாத முட்டைகள் இரத்தத்தோடு கழிவாக வெளியேறும் நிகழ்வு. 12,13 வயதில் பையனுக்கு மீசை வளர ஆரம்பிக்கின்றது. குரல் மாறுகின்றது. அதனைப் போலவே பெண்ணுக்கு உடம்பு ரீதியாக மாதவிடாய் என்பது ஆரம்பிக்கின்றது.

இந்த ருது ஆதல் என்பதை வைத்து எத்தனை விதமான மூடநம்பிக்கைகள் அந்த பிஞ்சுகளின் மனதில் ஏற் படுத்தப்படுகின்றது. உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றத் தினால் பயந்து போயிருக்கும் அந்த பிஞ்சுகளை மனரீதியாக பயமுறுத்தும் எத்தனை நிகழ்வுகள்- முதல் மாதவிடாய் ஏற்பட்டவுடனேயே வீட்டில் ஒதுக்குப் புறமாய் அல்லது தனி அறையில் உட்கார வைத்தல், நீ படித்தது போதும் என்று படிப்பை நிறுத்துதல் ,முறை மாப்பிள்ளைகள் வந்து குச்சு கட்டுகிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களுக்குத் தெரிந்தே அந்தப் பெண் - பெண் கேலிக்கு ஆளாதல், பூப்புனித நன்னீராட்டு விழா என்ற பெயரில் வீட்டில் நிகழ்ந்த இயற்கை நிகழ்வை ஊருக்கெல்லாம் தெரியப் படுத்தல், இந்த முதன் முதல் மாத விடாய் நிகழ்வைத்தான் பார்ப் பனர்கள் ருது ஆதல் என்கின் றார்கள். ஒரு பெண் ருது ஆனவுடனேயே நேரத்தை குறித்து வைக்கின்றார்கள். நாளைக் குறிக்கின்றார்கள். நட்சத்திரத்தைக் குறிக்கின் றார்கள். ருது ஜாதகம் தயார் பண்ணி வைத்து விடுகின்றார் கள் . திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ருது ஜாதகத் தையும் பார்க்க வேண்டும் என்கின்றார்கள். அப்பொ ழுதே அவள் ‘பெண்’ என அழைக்கப்படும் பெண் மைக்கு உரியவளாகையால் அந்த முதல் ருது காலத்திற்கு அமைக்கப்படும் ஜாதகமும் முக்கியமானது போலும். சோதிடர்கள் இந்த ருது ஆதல் என்பதையே வகை வகையாகப் பிரிக்கின்றார்கள். ருது காலத்திலே லக்னத்தில் அல்லது 7வது இடத்தில் செவ்வாய் நின்றால் பக்குவ காலத்திய ருது, குரு நின்றால் விவாக கால ருது, சுக்ரன் நின்றால் ஸம்யோக கால ருது என்கின்றார்கள். (ஸம்யோகம் என்றால் கணவனோடு சேர் வது ). இதுவெல்லாம் கிரகப் பலன்.

உத்திராடம் முதல் மிருக சீருடம் வரை ருதுவானால் மிக விசேடம். சில நட்சத்தி ரங்களுக்கு மத்திமம், சில நட்சத்திரங்களுக்கு திருப்தி அளிக்காது எனச் சொல் கின்றார்கள். சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை,மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங் களில் ஒரு பெண் ருதுவானால் மாங்கல்ய பலம் குறைவு என்கின்றார்கள். மாங்கல்ய பலம் குறைவு என்றால் ருது வாகும் நேர நட்சத்திரத்தை வைத்து அவளுக்கு வரப் போகும் கணவன் அற்ப ஆயு ளில் செத்துப் போய்விடுவான் என்கின்றார்கள். இது சரியா?. ஒரு பெண் ருதுவாகும் நேரத் திற்கும் அவளுக்கு பின்னால் வரப்போகும் கணவனின் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? எப்படி அறி வியல்? விளக்கம் உண்டா? அடுத்து ருது வாரப்பலன் சொல்கின்றார்கள் பாருங்கள்- கொடுமையிலும் கொடுமை. ஞாயிறு ருதுவானால் புத்திரர் குறைவாக இருப்பர். திங்கள் பதிவிரதையாக இருப்பாள். செவ்வாய் மாங்கல்ய பலம் குறைவு,புதன் விசேஷ சம்பத்து உண்டாகும். வியாழன் நல்ல செல்வம் படைத்தாவளா வாள், வெள்ளி ஆரோக் கியமாக இருப்பாள், சனி சோரம் போவாள்.

சனிக்கிழமை ருதுவானாள் சோரம் போவாளாம். பெண்களை கேவலப் படுத் துகின்ற, அசிங்கப் படுத்து கின்ற இந்த ஜாதகத்தை நம்பலாமா? ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றதாம். நம்பத்தான் வேண்டுமாம். ஏண்டா? சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத் திருக்கின்றீர்கள் என்று திரு மண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார் கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம்.

by: MNachiappan
DK has been so happy to publish the following news, when it could not save its mode of marriage till 1971:

திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கு

ஜீவனாம்சம் பெண்கள் ஆணையம் பரிந்துரை

புதுடில்லி, ஜூலை 1- திருமணமா காமலேயே ஆணுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை, அந்த ஆண் கைவிட்டால், அப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சட்டத் தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய பெண்கள் ஆணையம் அனுப் பியுள்ள பரிந்துரையில் கூறப் பட்டுள்ளதாவது:

திருமணம் ஆகாமலேயே பல நேரங்களில் ஆணும், பெண்ணும் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்கின்றனர். அப்படி வாழும் பெண்களை ஆண்கள் கைவிட்டு விடுகின்றனர். இப்படி கைவிடப்படும் பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும். குற்ற வியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ல் `மனைவி என்ற வார்த்தைக்கு குறிப்பிடப் பட்டுள்ள விளக்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள முடியாத மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவு வலியுறுத்துகிறது. இப்படி பராமரிப்பு தொகை அல்லது ஜீவனாம்சம் கோரும் பெண் விவாகரத்தான மனைவி யாகவோ அல்லது சட்டப் பூர்வமாக கணவரை விட்டு பிரிந்தவராகவோ இருக்க வேண்டும். அதே நேரத்தில் மறு திருமணம் செய்திருக்கக் கூடாது.

இதன்படி சட்டப்பூர்வமாக திருமணம் செய்தவர்கள் மட்டுமே ஜீவனாம்சம் பெறமுடியும். இனி அதற்கு அவசியம் இல்லை. திருமணத்தை முறைப் படி பதிவு செய்யாவிட்டாலும், ஒரு ஆணுடன் தான் நீண்ட நாள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை பெண் காட்டினால் அவர் ஜீவனாம்சம் கோர முடியும். மேலும் இது போன்ற உறவுகள் மூலம் பிறந்த குழந் தைகளும் தங்கள் தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியும். இதை உச்சநீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளும் அங்கீகரித்துள்ளன. எனவே இதற்கேற்ற வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு பெண்கள் ஆணையப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The secular government could not enforce law to urge Mohammedkhan Ahmadkhan to give alimony to his wife Sha Bano, but the Woman board recommends like this.

When joined-together by marriage couple could not get anything how a joined-together without marriage would get?

For amendening a smilar section of CrPC, the secular Roberto Rajiv introduced new Act for Mohammedans to circumvent general laws.

In the instant case, what evidence a woman could produce to prove her “long together-living without marrriage” status?

Perhaps, DK, Veeramani and others may have expertise to expound such exigencies!!!

by: Ezhavendan
It is discusting as they do not have any shame and the people do not have any memory.

In the same way, can he explain how married or otherwise - after the death of Padhmavathi?

by: MNachiappan
So there is no position or standards etc., who should advice on marriages and how they should be conducted or performed etc.

Karunanidhi has married or made to live more than one or two women to live with him even without marriage and raised many sons and daughters. His one of daughters, Kanimozhi, who gets maximum publicity in print and electronic media also married more than one man agains all Tamil culture, tradition and what not, they talk day in and day out inside TN and outside Assembly, political and other platforms etc.

Now he lectures during marriages!

Does he or his gang has any morality or virtues to advice?

சுயமரியாதைத் திருமணமும் - புரோகிதத் திருமணமும்! முதல்வர் கலைஞரின் ஒப்பீடு: http://viduthalai.com/20080628/news04.html

சென்னை, ஜூன் 28- சுயமரியாதைத் திருமணத்தையும் புரோகிதத் திருமணத்தையும் ஒப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்.

சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்த தொ.மு.ச. உறுப்பினர் பி.ராமமூர்த்தி இல்ல மண விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசியபோது கலைஞர் அவர்கள் இவ்வாறு ஒப்பிட்டுப் பேசினார். அதன் விவரம்:

தொண்டுக்கு - தியாகத்துக்கு என்ன செய்யவேண்டுமோ அதை கழகம் செய்யும் நான் குடியரசு அலுவலகத்திலே ஒரு காலத்திலே பணி புரிந்தேன் என்றால், அந்த வேலைக்காக நான் அலைந்து திரியவில்லை. ஆனால் அந்த வேலை கிடைத்ததை என்னுடைய மனதிலே இதயத்திலே இன்றைக்கு பதிந்திருக்கின்ற அந்தப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு, அது அவைக்களமாக அன் றைக்கு இருந்தது. என்றைக்கும் இருக்கும். எல்லா இளைஞர் களுக்கும் அதைப் போல அமையும் என்ற காரணத்தினாலேதான் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. இவைகள் எல்லாம் வாய்ப்புகள். நாம் வளர்வதற்கு அல்ல. தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதைப்போல நம்முடைய வளர்ச்சிக்காக, எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக, நாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டும், நம்மை தியாகங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும், அத்தகைய தியாகங்களுக்கு ஆட்படுத்திக் கொண்ட வர்களைக் கொண்ட பாசறைதான் திராவிட இயக்கமாக, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, சுயமரியாதை இயக்கமாக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பரிணமித்திருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

தி.மு.க. சுயமரியாதை இயக்கமாக அன்று முதல் இன்றுவரை பரிணமித்திருக்கிறது தமிழர் தலைவர் சொன்னார், சுயமரியாதைத் திருமணங்கள் 1948 இல் சைனாவில் தோன்றியது. அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொன்னார். அவர் சொல்லும்போது நான் நினைத்துக் கொண்டேன். என்னுடைய சுயமரியாதைத் திருமணம் 1944 இல் நடைபெற்றது. 13-9-1944 - அந்தத் தேதியில் நான் சுய மரியதைத் திருமணத்தை நடத்திக் கொண்டேன். என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமன், அதே நாளில், அதே நேரத்தில் தன்னுடைய திருமணத்தை புரோகிதத் திருமணமாக நடத்திக் கொண்டார். என்னுடைய திருமணத்திற்கும், அவர் திருமணத்திற்கும் சேர்த்து கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கிந்தனார் கதா காலட்சேபத்துக்கு வந்திருந்தார். இவைகளை யெல்லாம் நான் சொல்லக் காரணம், என் திருமணம் பகுத்தறிவுத் திருமணம், நாகை விஜயராகவ நாயுடு என்ற சுயமரியாதைக்காரருடைய தலைமையில் நடைபெற்றது. அதே பந்தலில் பக்கத்தில் தாழ்வாரத்தில் என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களுக்கு புரோகிதத் திருமணம் நடைபெற்றது. என் திருமணத்தில் நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும் மற்றவர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். என் திருமணத்திற்குப் பிறகு நான்காண்டு காலம் என்னுடைய துணைவியார் வாழ்ந்தார். அதற்குப் பிறகு நோய்வாய்ப்பட்டு அவர் மறைந்தார். சுயமரியாதைத் திருமணத் திலே அன்றைக்கு மங்கலநாண் அணிந்து கொண்டவர்கள் மூன்றாண்டு காலம் வாழ முடிந்தது. ஆனால் புரோகிதத் திருமணம் நடைபெற்றது என்னுடைய மைத்துனருக்கு. மூன்று மாதம் கூட அவருடைய துணைவியார் வாழவில்லை. அவர்கள் மறைந்து விட்டார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், சுயமரியாதை திருமணம் - புரோகிதத் திருமணம் இரண்டும் ஒரே இல்லத்தில் நடைபெற்றது. ஆனால் இரண்டு பேருடைய வாழ்க்கையும் எப்படி அமைந்தது என்பதை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேனே அல்லாமல் வேறல்ல. அவரவர்களுடைய உடல் நிலைமைக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கை அமைகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வைதீகத்தோடு ஜாதகத்தோடு, ஆரூடத்தோடு இணைத்து இவைகளுக்கெல்லாம் காரணம் எவையெவை என்று கற்பனை செய்து அந்தக் கற்பனைகளிலே காலத்தையோட்டி தமிழர்கள் தங்களுடைய இன உணர்ச்சி, மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி இவைகளையெல்லாம் இழந்த காலம் ஒன்று இருந்தது. அதை மாற்றியமைக்கத்தான் தந்தை பெரியார், அவர் வழியிலே பேரறிஞர் அண்ணா இவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள், நாங்களும் அந்த வழியிலே பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்.

- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்.

by: MNachiappan
Considering the importance and as well as it comes from the DK and the DMK groups officially, the note I posted under “Kanimozhi’s tirade against Hindu religion” is posted here also for reference and discussion:

Kanimozhi should shut up for the nonsense she has been talking attacking Hindu religion. The resolution passed as printed in “Viduthalai” in Tamil and its free translation are as follows:

தீர்மானம்:15

அகில இந்திய அளவில் சுயமரியாதை திருமணத்திற்கு சட்டபாதுகாப்பு வழங்குக

புரியாத மொழியில் பகுத்தறிவுக்குப் பொருந்தாத சாத்திரச் சடங்குகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பழைய திருமண முறை ஒன்றைப் புறக்கணித்துவிட்டு, புரிந்த தாய்மொழியில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறி, மந்திரம் ஓதுதலின்றி மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்ற புதிய சீர்திருத்தத் திருமண முறை ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்தார்கள். அதன் அடிப்படையில் பல்லாயிரக்கணக் கான ஆடவரும், பெண்டிரும் சுயமரியாதைத் திருமண முறைப் படியே தங்கள் மணவாழ்வை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இவ்வகை திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்குச் சட்டப்படியான வாரிசுரிமை, சொத்துரிமை போன்ற பாதுகாப்புகள் இல்லாமல் இருந்தது.

எனவே, 1967ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன், சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதுபோன்று, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மக்கள் மரபு வழித் திருமணத்துக்கு மாறாக, தங்கள் விருப்பப்படி சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக் கும் சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் தற்போதுள்ள திருமண முறை களோடு சுயமரியாதைத் திருமண முறையும் ஏற்கப்படுவதற்கு உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டுமென்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Resolution No. 15:

EVR introduced a reformatory type of marriage system in which the bride and groom used to garland each other and take an oath for “contract of married life” rejecting the traditional system of marriage that is performed according to Sastras and rituals with the recital of mantras in an un-understandable language. Accordingly thousands got married, as there was no legal sanctity to their children, particularly for succession, transfer of property etc., (they had to suffer).

So when the DMK came to power under the leadership of Aringnar Annadurai, a suitable act was enaxcted to legalize self-respect marriage. Similarly, in other states, instead of traditional marriage, even if self-respect type of marriage is performed, it should be tagged with the other type of marriages as covered under the Hindu Marriage Act 1955. For this, the conference demands to bring suitable legal amendments.

by: Ezhavendan
Many-many women do that with devotion to God and she has done it without devotion to God.

That is only the difference.

As for as philosophy or epistemology is concerned, both are same only, as long as the intention is good.

But, here such gimmick is used for denigrading one religion. Why can’t DK bring Purdah-clad Mohammedan women and conduct “Purdha-removal” function? Of course, Tali cannot be equated with Purdha.

Why can’t DK bring Christian women and do the same, as they also wear Talis. Or they can be asked to remove marriage-rings (there have been postings / blogs about marriage-rings appearing)

In fact, as suggested, the leaders themselves show the way, by briging their wives and ask them to remove Talis!

by: MNachiappan
The following is the news of DK-Viduthalai.

அடிமைத் தாலி அகற்றம்

http://viduthalai.com/20080611/news22.html

அம்பத்தூ ் வினோதினி - புகழேந்தி ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு முன்தாலி அணிந்து இணையர் ஆயினர். தோழர் புகழேந்தி படிப்படியாக திராவிடர் கழகக் கருத்துகளையும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களையும் எடுத்துக்கூறிய காரணத்தால் தோழியர் வினோதினி பக்குவமடைய, அடிமைத்தளை தாலியை அகற்றிவிட முடிவுக்கு வந்தார்

அத்தகு தாலி அகற்று நிகழ்ச்சி 8.6.2008 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற பகுத்தறிவாளர் கழக மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடைபெற்றது. தாலியை அகற்று முன் உங்கள் சொந்த முடிவின் அடிப்படையில் இதனை அகற்றுகிறீர்களா அல்லது உங்கள் இணையரின் வற்புறுத்தலாலா? என்று கேட்டபொழுது தோழியர் வினோதினி தெளிவாக நானே இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறினார்.

ஆரம்பத்தில் தாலி அணிந்து தான் திருமணம் நடக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்; என் இணையரும் என் கருத்தை ஏற்றுக் கொண்டார். வற்புறுத்த வில்லை. அதன்பின் அவர் கூறிய கருத்துகள், படித்த நூல்கள், கேட்ட கூட்டங்கள்தான் எனக்குத் தெளிவை ஏற்படுத்தின. உற்றார் உறவினர்களுக்குச் சற்று அதிர்ச்சி தான். அது நாளடைவில் சரியாகப் போகும். மனமொத்ததேதான் வாழ்வே தவிர, இத்தகைய போலி அடையாளங்கள் தேவையில்லை என்று கூறினார்.

அதற்குபிறகுதான் அந்த அடிமைத்தளையை அகற்றி, அந்த பவுன் தாலியை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்து வளர்ச்சிக்காக இணையர்கள் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்தனர். பெண்கள் மத்தியில் வளர்ந்து வரும் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கொள்கை உணர்ச்சி எடுத்துக்காட்டானது என்பதில் அய்யமில்லை. மாநிலம் தழுவிய அளவில் வந்திருந்த தோழர்கள் இந்த இணையரைப் பாராட்டினர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த இணையர்களுக்கு இனமான நடிகர் மு.அ. கிரிதரன் வாழ்க்கை இணைநல ஒப்பந்தத்தை நடத்தி வைத்தார். ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் தோழர் முத்துக்கிருட்டிணன் அதற்கு உதவியாக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மகிழ்வாக தோழர் முத்துகிருட்டிணன் விடுதலை வளர்ச்சிக்கு ரூபாய் 100/- அய் தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார்.

by: Ezhavendan
Why even Kanimozhi got married like that for two times at least and the photos appeared in the print and electronic media (The Thinathanthi photos I remember still, as she went to the houses of Karu’s “Manaivi” and Thunaivi” for blessings).

Athiban Bose tied Tali, so also Aravindan would have done it.

Karu must have also tied Tali at least two times.

Here, none prescribed any mantras or tantras, but the marriage resuted in failure.