|
Steve Farmer calls the Dravidian Decipher Dr. R. Madhivanan a fraud! | |||
| Published on February 17th, 2008 In Uncategorized | Views 365 | ||||
|
I think that the Indus script decipherment creates a lot of heat and it is my duty to inform Indian brothers and sisters, particularly, the students, childen and other who faithfully read our “Indian history" as has been appearing in the text books. Read the following article, where he calls Dr. R. Madivanan as a fraud indulging in forging IV script in villages. This is serious a “Dravidians" should react to it: |
||||
| ||||
|
| ||||
| ||||





Posted on February 23rd, 2008
When Dravidologists have not responded so far, the news-report appearing in “Viduthalai” is taken as representative to understand the “Dravidian psyche”. The news is just as appearing in Dinamalar dated 22-02-2008. However, the caption is given “The Indus Valley Civiliation was Dravidian”!
சிந்து சமவெளி நாகரிகம் திராவிடருடையதே!
http://viduthalai.com/20080222/news06.html
ஃபின்லாந்து நாட்டின் ஹெல்சிங் பல்கலைக் கழக பேராசிரியர், ஆஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி அகழ்வாயில் கிடைக்கப்பெற்ற முத்திரைகளில் காணப்படும் வரிவடிவம், ஒரு எழுத்து முறையைக் குறிப்பிடுவதாகக் கருத்தறிவித்தார்.
சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தைச் சேர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வு மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் ஆஸ்கோ பர்போலா உரை நிகழ்த்தினார். மூத்த பேராசிரியர் முனைவர் வா.சொ. குழந்தைசாமி தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சி, பிப்ரவரி 16-இல் நடைபெற்றது.
மாறுபட்ட கருத்து
2004-ஆம் ஆண்டு, ஸ்மூவ் பார்மர், ரிச்சர்டு ஸ்பிரேட், மைகில் விட்செஸ் ஆகிய மூன்று வரலாற்றுப் பேராசிரியர்கள் முன் வைத்த ஆய்வு அறிக்கை ஒன்றில், சிந்துவெளி முத்திரைகள் எழுத்துமுறை அல்ல எனக் கூறியிருந்தனர். சிந்துவெளி முத்திரைகளில், குறிப்பிட்ட ஒரு முத்திரை வடிவமுறை மீண்டும் வேறு இடங்களில் வருவதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் என்று அந்த ஆய்வுத்தாள் குறிப்பிட்டிருந்தது. ஆனால், சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மூன்று எழுத்துக்கள் கொண்ட முத்திரை வடிவமுறை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படுவதாக பேராசிரியர் பர்போலா கூறினார்.
எழுதும் கருவிகள் சிந்துவெளியில் காணப்படவில்லை என்ற, ஸ்டீவ் பார்மரின் கருத்தைப்பற்றிக் குறிப்பிட்ட, பர்போலா, சிந்துவெளியல் சிறிய உலோகக் கருவிகளையும், தூரிகை (பிரஷ்)களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், ஆனால், அவை கிடைக்கப்பெறவில்லை என்றும் சொன்னார்.
பழைமையான ஓர் எழுத்துமுறை
சிந்துவெளி எழுத்துமுறை 400 ஒழுங்கான முத்திரைகளைக் கொண்டவை, அது உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்று. பொருளாதாரம் மற்றும் நிருவாகத் தேவைகளுக்கு அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எழுத்து முறை கொண்ட முத்திரையைக் குறித்து, கூட்டத்தில் ஒருவர் விளக்கம் கேட்டார். யாழ்ப்பாண முத்திரையில் கீழே இருப்பவை பிராமி எழுத்துக்கள், மேலே இருப்பவை சிந்துவெளி எழுத்து வடிவம் அல்ல, ஆகையால் யாழ்ப்பாண முத்திரை, சிந்துவெளி முத்திரையுடன் தொடர்புடையது அல்ல எனப் பர்லோலா விளக்கினார்.
கண்டெடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான சிந்துவெளி எழுத்துகள், பதியும் முத்திரைகள் (சீல் ஸ்டேம்ஸ்) ஆகும். ஆகையால் அவற்றில் முழு வாக்கியங்கள் இல்லையெனத் தமது கருத்துரையில் பர்போலா தெரிவித்தார்.
இறந்தோர் மேடு எனப் பொருள்படும் மொஹஞ்ச தாரோ எனும் புதையுண்ட நகரத்தின் பத்தில் ஒரு பகுதிக்கும் குறைவாகவே இப்பொழுது அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கிடைக்கப் பெற்றுள்ள வரிவடிவக் கோர்வைகளில் 21,100 அந்த அகழ்வாய்வில் ஏற்பட்டவையாகும்.
பானைகள் மற்றும் வளையல்களின் மீது வரையப்பட்டவற்றை நோக்கும்பொழுது, அவை தூரிகையில் (பிரஷ்) வரையபட்டிருக்க வேண்டும் என, ஹெல்கிங்கி பேராசிரியர் கூறினார்.
திராவிட நாகரிகம்
ரோஜா முத்தையா நூல் நிலைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்கோ பர்போலா, தி இந்து ஆங்கில நாளேட்டு வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ் மொழியியல் வல்லுநர்கள், கிராமிய மரபியல் வல்லுநர்கள் மற்றும் பண்பாட்டு மானுடவியலாளர்கள் ஆகியோர் தங்கள் பார்வைத் தமிழ்நாடு தாண்டியும் செலுத்தவேண்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார். தமிழுடன் இணைவான மொழிகளை அவர் கற்க வேண்டும். சிந்துவெளி வரிவடிவத்தை மேலும் புரிந்துகொள்ள, அவ்வாறு கற்பது உதவும் என்றார்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்பதில் பர்போலா உறுதியான கருத்துள்ளவர். வெவ்வேறு திராவிட மொழிகளைச் சார்ந்த மொழியியல் ஆய்வாளர்கள், சொற்பிறப்பு அகராதிகளைப் படைக்கவேண்டும் என்றும், அதனால், பழைய வரிவடிவ, எழுத்து முறையைப் புரிந்து கொள்வதற்கான தடயங்கள் விரிவடையும் என்றும் கூறினார்.
The last two paragraphs are instructive for the Dravidian protagonists and therefore, they cannot come to any conclusion.
Actually, the person who asked opinion about the bilingual inscription as Dr. R. Mathivanan only. I do not know, the Vduthalai reporter or Viramani dos not know him. Why then his name is not mentioned.
At least, they have recognized the opposed view of ஸ்மூவ் பார்மர், ரிச்சர்டு ஸ்பிரேட், மைகில் விட்செஸ் . Of course, more details are discussed by Mr. Vedapraash in his posting.
Posted on March 30th, 2008
The outbursts of SteveFarmer have been interesting. Just read the one following, where he accuses another Indologist Richaed Meadow, reportedly working in IVC and produced many papers and written books.
Why these western Indologists, so-called historians and researchers fight with each other in the name of Indian history?
~~~~~~~~~~~~~~~~
It’s not the weekend quite yet in the US, but this pseudo-
archaeological story shouldn’t be missed. It is passed on from
Richard Meadow, of the Peabody Museum at Harvard and the Harappa
Archaeological Research Project:
http://tinyurl. com/2m78ae
People studying the Indus Valley cheer their spirits by passing
around phony Indus Valley stories. The problem is that the phony
claims (like this one involving an underwater graveyard) outnumber
the real ones.
The two best sources for phony Indus archaeology stories at present are
The Hindu and the Gulf Times, the source of this beauty.
Steve
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Note his tirade against “THe Hindu” also. He does not forhet “THe Hindu”, it seems. We do not know what N Ra had with these Harvard guys, so the steve goes on cries.
Madhivanan never responded here or elsewhere as usual.
Let us see how Richard Meadows responds!
Posted on March 30th, 2008
The Gulf Times reference:
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=209451& ;version=1&template_id=57&parent_id=56